தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 5:35 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,633 கனஅடியாக அதிகரிப்புநீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,633 கனஅடியாக அதிகரிப்புநீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 633 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக நீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்தது.
14 Oct 2023 8:13 PM GMT
மலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 36 அடியை தாண்டியது.
14 Oct 2023 6:45 PM GMT
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
12 Oct 2023 8:12 PM GMT
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது.
2 Oct 2023 12:00 AM GMT
நீர்வரத்து அதிகரிப்பு; ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை

நீர்வரத்து அதிகரிப்பு; ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2023 8:27 AM GMT
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
24 July 2023 11:51 PM GMT
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
7 July 2023 9:38 PM GMT
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது.
26 Dec 2022 9:39 AM GMT
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
13 Dec 2022 4:51 AM GMT
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
28 Nov 2022 6:45 PM GMT
தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு முழு கொள்ளளவை எட்டி வரும் நேமம் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி உபரிநீர் திறப்பு

தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு முழு கொள்ளளவை எட்டி வரும் நேமம் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி உபரிநீர் திறப்பு

தொடர் கனமழை காரணமாக வெள்ளவேடு அருகே உள்ள நேமம் ஏரி முழுகொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி உபரிநீர் திறக்கப்பாட்டுள்ளது.
17 Nov 2022 9:19 AM GMT