மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல் + "||" + New depression likely today Meteorological Center Info

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும், குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என அறிவிப்பு
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை வானிலை ஆய்வு மையம் என அறிவித்துள்ளது.
2. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை - வானிலை மைய இயக்குனர் தகவல்
இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
3. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்'?
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.