சென்னை மாநகராட்சிக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


சென்னை மாநகராட்சிக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 2 Feb 2022 12:24 AM IST (Updated: 2 Feb 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 112 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

வார்டு 1-பி.மகேந்திரன், 2-டி.பூங்கோதை, 3-டி.ஜெயப்பிரகாஷ், 11-காந்திமதி, 12-ஹரிகிருஷ்ணன், 13-பி.பிரபாவதி, 14-எஸ்.உமா ராமலட்சுமி, 15-எம்.மாலதி, 16-எஸ்.குபேரன், 18-ஜி.சுரேஷ், 19-எம்.ஏ.குமரன், 20-ஜி.தனசேகர், 21-டி.விஜயகுமார், 22-டி.பிரபுதாஸ், 23-சி.நீலகண்டன், 25-ஜெ.விஜயன், 29-பி.கற்பகம், 32-சுஜாதா ஜீவன், 33-சுசிலா சசிதரன், 34-சங்கீதா, 35-கஸ்தூரி, 36-கிருஷ்ணகுமார், 37-கோபிநாத், 38-கே.மாரியப்பன், 39-எஸ்.சோபனா, 40-ஆர்.நளினி, 41-ஏ.தேவி, 42-ஆர்.மோகனரமேஷ், 43-எம்.நதியா, 44-சந்தியா, 46-பவித்ரா, 47-ஜி.சுமதி, 48-பி.திவ்யபிரகாஷ், 49-எஸ்.வன்னியராஜன், 58-எஸ்.லதா, 62-ஜெயச்சந்திரன், 63-கஜபதி, 65-ரேவதி பாலகிருஷ்ணன், 68-லலிதா, 69-திலகா, 71-காயத்ரி, 72-பிரபாகரன், 73-பிரேம்குமார், 75-ரேணுகா சகாதேவன், 76-ராஜம்மா, 77-ஜெ.ஆர்.ஜெயலெட்சுமி, 78-என்.தனசேகர், 80-எம்.மகேந்திரன், 81-உமாதேவி கணேசன், 82-வி.அமுதவள்ளி, 84-பி.சுப்பிரமணி 86-வி.ராஜேஸ்வரி, 88-எம்.ஆர்.சசிகலா, 89-எஸ்.கே.பூபதி, 90-பி.ஜெயலெட்சுமி, 91-மாதவி செல்லத்துரை, 99-எஸ்.பிரசாத், 100-பொற்செல்வி, 105-ஜெ.முரளிமோகன், 106-ராகேஷ், 109-நதியா ஸ்ரீநிவாசன், 110-டாக்டர் ராஜசேகர், 112-மஞ்சு முத்துராஜ், 113-மலர்கொடி, 113-எஸ்.மஞ்சு பார்கவி, 114-கனகசபை, 116-பி.டி.சிவாஜி, 117-எம்.சிவலிங்கம், 119-கலைச்செல்வி, 120-அன்னபூர்ணா, 121-ரமேஷ்சிவா, 123-ஸ்வப்னா சூரியநாராயணன், 124-எஸ்.துர்கா குப்புசாமி, 125-ஆர்.ரமா, 127-எம்.பி.குமரேசன், 128-வி.ஜெயஸ்ரீ, 129-ஜெ.செந்தில்குமார்,

பி.காளிதாஸ்

133-பி.காளிதாஸ், 135-உமா ஆனந்தன், 135-ஏ.லலிதா, 136-எஸ்.கவுசல்யா ராணி, 137-சி.யுவராஜ், 140-ஜி.ராமச்சந்திரன், 141-வி.சீனுவாசன், 145-எஸ்.செல்வன், 148-ஆர்.மதியழகன், 155-ஜி.நடராஜன், 143-எஸ்.பி.உதய் பூங்குன்றன், 151-ஐயப்பன் பிள்ளை, 153-நசீமா கிருஷ்ணன், 146-எல்.எஸ்.மாரிசாமி, 144-பி.மனோகரன்,

156-பி.சிவப்பிரகாசம், 159-எஸ்.ஸ்ரீதேவி, 160-பி.தேவி, 161-ஏ.ராவுத் பாசரி தாராபாய், 162-என்.வினோத் குமார், 163-மகாலட்சுமி, 165-வி.எல்.நரசிம்மன், 167-சுஷ்மா ஜெயக்குமார், 169-வேலு கண்ணப்பன், 170-ஜி.ராதாகிருஷ்ணன், 173-லாவண்யா செல்லப்பாண்டி, 174-எஸ்.ஆனந்தவள்ளி, 176-கே.எம்.சாய் சத்தியன், 179-கே.ராஜலட்சுமி, 180-சுமதி தசரதன், 181-எம்.கவுசல்யா, 183-மோரின் எலிசபத், 185-சீலா பாஸ்கர், 186-பரமசிவம், 187-கிருஷ்ணபிரியா.

Next Story