தி.மு.க. மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு
தி.மு.க. சார்பில் மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டியிடுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மேயர் பதவிக்கு ஆர்.பிரியா போட்டியிடுகிறார்.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.
இன்று மறைமுக தேர்தல்
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவியேற்றனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
அந்தந்த மாநகராட்சி கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளது. 20 மாநகராட்சியில் தி.மு.க. மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, சேலம், திருப்பூர், ஆவடி, காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 6 மாநகராட்சி துணை மேயர் பதவி இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மேயர்-துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியல்
20 மாநகராட்சியில் மேயர் பதவி இடங்களிலும், 15 துணை மேயர் பதவி இடங்களிலும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
ஆர்.பிரியா
சென்னை மேயர்- ஆர்.பிரியா, துணைமேயர்- மு.மகேஷ் குமார்.
மதுரை மேயர்- இந்திராணி, துணைமேயர்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கீடு.
திருச்சி மேயர்- மு.அன்பழகன், துணைமேயர்- திவ்யா தனக்கோடி.
நெல்லை மேயர்- பி.எம்.சரவணன், துணைமேயர்- கே.ஆர்.ராஜூ.
கோவை மேயர்- கல்பனா, துணைமேயர்- ஆர்.வெற்றிச்செல்வன்.
சேலம் மேயர்- ஏ.ராமச்சந்திரன், துணைமேயர்- காங்கிரசுக்கு ஒதுக்கீடு.
திருப்பூர் மேயர்- தினேஷ்குமார், துணைமேயர்- இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கீடு.
ஈரோடு மேயர்-நாகரத்தினம், துணைமேயர்- செல்வராஜ்.
தூத்துக்குடி மேயர்- என்.பி.ஜெகன், துணைமேயர்- ஜெனிட்டா செல்வராஜ்.
ஆவடி, தாம்பரம்
ஆவடி மேயர்- ஜி.உதயகுமார், துணைமேயர்- ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு.
தாம்பரம் மேயர்- வசந்தகுமாரி கமலகண்ணன், துணைமேயர்- ஜி.காமராஜ்.
காஞ்சீபுரம் மேயர்- மகாலட்சுமி யுவராஜ், துணைமேயர்- காங்கிரசுக்கு ஒதுக்கீடு.
வேலூர் மேயர்- சுஜாதா அனந்தகுமார், துணைமேயர்- சுனில்.
கடலூர் மேயர்- சுந்தரி, துணைமேயர்- வி.சி.க.வுக்கு ஒதுக்கீடு.
தஞ்சை மேயர்- சண்.ராமநாதன், துணைமேயர் -அஞ்சுகம் பூபதி.
கும்பகோணம் மேயர் - காங்கிரசுக்கு ஒதுக்கீடு, துணைமேயர்- தமிழழகன்.
கரூர் மேயர்- கவிதா கணேசன், துணைமேயர் - தாரணி பி.சரவணன்.
ஓசூர் மேயர்- எஸ்.ஏ.சத்யா, துணைமேயர்- சி.ஆனந்தைய்யா.
திண்டுக்கல் மேயர்- இளமதி, துணைமேயர்- ராஜப்பா.
சிவகாசி மேயர்- சங்கீதா இன்பம், துணைமேயர்- விக்னேஷ் பிரியா.
நாகர்கோவில் மேயர்- மகேஷ், துணைமேயர்- மேரி பிரின்சி.

Related Tags :
Next Story