சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை


சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
x
தினத்தந்தி 14 April 2022 4:14 PM IST (Updated: 14 April 2022 4:14 PM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் சிலைக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


சேலம், 

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். 


Next Story