மதுரை: விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 21 April 2022 11:08 PM IST (Updated: 21 April 2022 11:08 PM IST)
Text Sizeமதுரையில் விஷ வாயு தாக்கியதில் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை,
மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க போது விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிவக்குமார் என்பவரை காப்பாற்ற சென்ற லட்சுமணன், சரவணன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக இந்த 3 பேரும் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire