இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயற்சி - கிணற்றில் இறங்கிய முதியவர் விஷவாயு தாக்கி சாவு

இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயற்சி - கிணற்றில் இறங்கிய முதியவர் விஷவாயு தாக்கி சாவு

கிணற்றுக்குள் இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற முதியவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார்.
25 Aug 2023 8:04 AM GMT
குளியல் அறையில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு

குளியல் அறையில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு

குளியல் அறையில் விஷவாயு தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
29 July 2023 6:45 PM GMT
அமெரிக்காவில் விஷவாயு தாக்கி 3 கடற்படை வீரர்கள் பலி

அமெரிக்காவில் விஷவாயு தாக்கி 3 கடற்படை வீரர்கள் பலி

அமெரிக்காவில் விஷவாயு தாக்கி 3 கடற்படை வீரர்கள் பலியாகினர்.
27 July 2023 8:20 PM GMT
விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு சீல்

விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு 'சீல்'

மீஞ்சூரில் விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர் சீல் வைத்தார்.
7 May 2023 8:33 AM GMT
பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி - தாளாளர் கைது

பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி - தாளாளர் கைது

மீஞ்சூரில் பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 2 துப்புரவு பணியாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக தாளாளர் கைது செய்யப்பட்டார்.
2 May 2023 9:47 AM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

காரப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறிவிழுந்ததில் விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
9 Feb 2023 6:43 AM GMT
விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுப்பு

விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுப்பு

கரூரில், விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
17 Nov 2022 6:30 PM GMT
ஓசூரில் விஷவாயு பரவியதாக கூறப்படும் பள்ளியில் டிடெக்டர் கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஆய்வு

ஓசூரில் விஷவாயு பரவியதாக கூறப்படும் பள்ளியில் டிடெக்டர் கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஆய்வு

பள்ளியில் விஷவாயு கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து ஓசூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
15 Oct 2022 12:45 PM GMT
ஓசூரில் பள்ளி வளாகத்தில் விஷவாயு பரவியதா? - மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

ஓசூரில் பள்ளி வளாகத்தில் விஷவாயு பரவியதா? - மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
14 Oct 2022 11:09 AM GMT
ஆந்திரா: விஷ வாயு தாக்கி பள்ளி மாணவ, மாணவிகள் மயக்கம்

ஆந்திரா: விஷ வாயு தாக்கி பள்ளி மாணவ, மாணவிகள் மயக்கம்

ஆந்திராவில் விஷ வாயு தாக்கியதில் பள்ளியில் பாடம் கவனித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
7 Sep 2022 5:42 AM GMT
கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி - பெருங்குடியில் சோகம்

கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி - பெருங்குடியில் சோகம்

உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் பெருங்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
30 July 2022 7:36 AM GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
13 July 2022 12:01 PM GMT