
கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.
24 Nov 2025 1:16 AM IST
தேனி: நேருக்கு நேர் வேன்-பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி
பக்தர்களை ஏற்றிச் சென்ற வேன் - பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
14 Feb 2025 8:15 AM IST
எதிரில் வந்த பஸ், கார் மீது அடுத்தடுத்து மோதிய ஆட்டோ... 3 பேர் பலி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
15 Jan 2025 11:49 AM IST
குஜராத்: கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் பலி
போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது.
5 Jan 2025 3:31 PM IST
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல் சென்னை வந்தது
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல் சென்னை வந்தது.
21 Oct 2022 8:59 AM IST
வெவ்வேறு இடங்களில் சம்பவம்: பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் சாவு
மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
16 Oct 2022 2:25 PM IST




