கோவை, இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 May 2022 11:54 PM IST (Updated: 3 May 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது.

கோவை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கோவை: சூலூர், உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், இராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது.



Next Story