சென்னையில் 2வது விமான நிலையம்.... விரைவில் இடம் உறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்


சென்னையில் 2வது விமான நிலையம்.... விரைவில் இடம் உறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்
x

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

சென்னை,

சமீபத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்திடம் பன்னூர் மற்றும் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரியை ஜூன் 17 ஆம் தேதி தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு சந்திக்க உள்ளது.


Next Story