வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
x

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவள்ளுவர் சப்-கலெக்டர் மகாபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story