
சென்னையில் கடந்த 6 நாட்களில் 4.9 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு: மாநகராட்சி தகவல்
22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
27 Oct 2025 2:21 PM IST
மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ நிற்காதீர்கள்: நெல்லை தலைமை பொறியாளர் அறிவுறுத்தல்
இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 9:51 AM IST
வடகிழக்கு பருவமழை தீவிரம்: காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.
17 Oct 2025 8:10 PM IST
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
15 Oct 2025 8:19 AM IST
48 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை 3 மாதங்களுக்கு பெய்யக்கூடும்.
14 Oct 2025 1:48 PM IST
வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை: இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? - ராமதாஸ்
மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Oct 2024 10:37 AM IST
தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jan 2024 2:38 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.
22 Dec 2023 8:14 AM IST
அடுத்த 3 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
17 Dec 2023 7:50 AM IST
வடகிழக்கு பருவமழை சென்னையில் 50% அதிகம்...தமிழகத்தில் 3% குறைவு - வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
8 Dec 2023 1:39 PM IST
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - மின்சார வாரியம் தகவல்
தொடர் மழையிலும் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1 Dec 2023 8:23 AM IST
இனிமேல் 24 மணி நேரமும் குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் - குடிநீா் வழங்கல் வாரியம்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
1 Dec 2023 1:59 AM IST




