பேயா..பூதமா.. இல்லை பிசாசா? ஊட்டியில் அபாயகரமான கல்லட்டி மலைப்பாதை


பேயா..பூதமா.. இல்லை பிசாசா? ஊட்டியில் அபாயகரமான கல்லட்டி மலைப்பாதை
x

ஊட்டியிலுள்ள கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதனை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

ஊட்டி - கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதனை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லட்டி மலைப்பாதையில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கணக்கெடுக்கப்பட்டு சீல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கல்லட்டி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்லட்டி பாதையை பயன்படுத்த நீலகிரி போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினர் கலக்கமடைந்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

1 More update

Next Story