
5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
5 நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி செல்கிறார்.
31 Dec 2025 7:29 AM IST
காஷ்மீர் போல மாறிய ஊட்டி: உறை பனிப்பொழிவு அதிகரிப்பு- குவியும் சுற்றுலாப்பயணிகள்
ஊட்டியில் உறை பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. அங்கு உறைபனியை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
25 Dec 2025 5:40 AM IST
ஊட்டி உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை
பொதுமக்கள் வெளியே செல்லும்போது கம்பளி ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
24 Dec 2025 9:27 AM IST
வார விடுமுறை: உறைபனியை அனுபவிக்க ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மினி காஷ்மீர் போல் ஊட்டி காட்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
21 Dec 2025 2:26 PM IST
ஊட்டியில் உறைபனி: சுற்றுலா பயணிகள் குதூகலம்
ஊட்டியில் உறை பனி தாக்கம் அதிகரித்து உள்ளது.
14 Dec 2025 11:06 PM IST
ஊட்டியில் கடும் குளிர் : உறைபனியால் மக்கள் தவிப்பு
உறைபனியால் குட்டி காஷ்மீராக ஊட்டி மாறியது. அங்கு வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக உள்ளது.
14 Dec 2025 2:31 PM IST
ஊட்டி, கொடைக்கானலில் உறைபனி சீசன் - ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
புல்வெளிகள் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல் ரம்மியாக காட்சியளிக்கிறது.
13 Dec 2025 4:59 PM IST
ஊட்டியில் பழங்குடியின பெண்ணை அடித்துக்கொன்ற புலி கூண்டில் சிக்கியது
30-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுவைத்து ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கண்காணித்தனர்.
11 Dec 2025 9:29 AM IST
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய வாலிபர்: குழந்தைகளுடன் 2 பேரும் பரிதவிப்பு
பிரவீனுக்கு, ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
6 Dec 2025 5:26 AM IST
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
4 Dec 2025 11:38 PM IST
ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்
மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.
25 Nov 2025 8:00 AM IST
சிவன் கோவிலுக்குள் புகுந்து எண்ணெய் பாட்டிலை தூக்கி சென்ற கரடி
பகல் நேரத்தில் கோவிலுக்குள் கரடி வந்து செல்வதால், கோவிலுக்கு செல்ல அச்சமாக உள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
19 Nov 2025 11:36 PM IST




