
குளிர் தாங்காமல் தாம்பத்தியத்துக்கு அழைத்த கணவன்; மறுத்த மனைவி... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு வந்த கட்டிட தொழிலாளி, ஊட்டி குளிர் என்னை வாட்டி வதைக்கிறது என்று கூறியுள்ளார்.
9 July 2025 12:21 PM
ஊட்டி: வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை.. மக்கள் அச்சம்
சிறுத்தையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
7 July 2025 6:10 PM
21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
குட் டச், பேட் டச் குறித்து பள்ளியில் விளக்கம் கொடுக்கப்பட்டதை அடுத்து 21 மாணவிகள் புகார் அளித்தனர்.
4 July 2025 8:17 AM
ஊட்டி சுற்றுலா தலங்களில் படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ஊட்டியில் கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள்.
1 July 2025 2:15 AM
குளிப்பதற்காக 'ஹீட்டர்' மூலம் தண்ணீரை சூடாக்கியபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
23 Jun 2025 4:50 PM
மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?
மோகன்லாலின் ஊட்டி பங்களா ஒரு நாள் வாடகை ரூ.37,000 என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
20 Jun 2025 3:19 PM
கனமழை.. நிலச்சரிவு அபாயம்: ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 1:13 AM
உதகையில் மரம் முறிந்து விழுந்து கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழப்பு - சுற்றுலா வந்தபோது சோகம்
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது
25 May 2025 9:31 AM
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ வழக்கு
17 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
22 May 2025 5:09 AM
உதகை மலர் கண்காட்சி: 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் பார்வையிட்டனர்...!
காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 5:12 AM
ஊட்டியில் இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
20 May 2025 12:54 AM
2026 மட்டுமல்ல; 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின்
ஊட்டியில் மலர் கண்காட்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
16 May 2025 3:10 AM