பஸ் கவிழ்ந்து விபத்து


பஸ் கவிழ்ந்து விபத்து
x

பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மதுரை


மதுரை விரகனூர் அருகே ராமேசுவரத்தில் இருந்து தனியார் பஸ் வந்துகொண்டு இருந்தது. அப்ேபாது இந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக, பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பித்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பஸ்சில் இருந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story