இலஞ்சியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்


இலஞ்சியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தென்காசி

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தென்காசி அருகே இலஞ்சியில் சிற்றாற்று வீரியம்மன் கோவில் முன்பு கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் காத்தவராயன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story