'கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி': கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி: கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story