முதியவரை தாக்கிய 3 பேர் கைது
முதியவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
ஆத்தூர்:ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையம் அய்யனார் பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 60). இவரை சிலர் தாக்கயதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், அறிவழகன், பொய்யான புகார்களை அரசுக்கு அனுப்பி வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் அவரை தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே அறிவழகனை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தமிழ்அழகன் (20), வல்லரசு மகன் ராஜீவ்காந்தி (37), பன்னீர்செல்வம் மகன் சஞ்சய் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,
Related Tags :
Next Story