நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானபுளிய மரத்தை அறுத்த 2 பேர் கைது
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள ஆர்.மோட்டூரை சேர்ந்தவர் அருள் (வயது 29). அண்ணா நகரை சேர்ந்தவர் கவிபாரதி (28). இவர்கள் ராணி மூக்கனூர்-அரூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அனுமதி இன்றி அறுத்து கொண்டு இருந்தனர். இதுகுறித்து சாலை ஆய்வாளர் சிவானந்தம் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire