பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி போலீசார் சொல்லேபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 38), பால்ராஜ் (35), மதகொண்டப்பள்ளி மணிவேல் (40), செல்லப்பா (53), திம்மராஜ் (40), முரளி (29), ஸ்ரீதர் (32), தேவகானப்பள்ளி நாகராஜ் (55), கக்கதாசம் முரளி மோகன் (30) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story