மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

பள்ளிபாளையத்தில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சண்முகப்பிரியா மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது பெரியார் நகர் பகுதியிலும், புதுப்பாளையம், ஜீவா செட்டு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போது பள்ளிபாளையத்தை சேர்ந்த அலாவுதீன் (வயது 20), சுகந்தன் (23), கணேசன் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story