மதுபாட்டில்கள் விற்றவர் கைது


மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x

பொம்மிடியில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் மங்களம்கொட்டாய் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 45) மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story