பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் என்.புதூர் பகுதியில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி (வயது 55), சீனிவாசன் (43), மனோகரன் (55), செல்வம் (60) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story