விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 16 Oct 2023 2:15 AM IST (Updated: 16 Oct 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

உலக பார்வை தினத்தையொட்டி கோவை ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கோயம்புத்தூர்

உலக பார்வை தினத்தையொட்டி 'பணிபுரியும் போது உங்கள் கண்களை நேசியுங்கள்' என்ற தலைப்பில் கோவை ரேஸ்கோர்சில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சென்றதை படத்தில் காணலாம்.



Next Story