பைக்கில் பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
பைக்கின் முன்புறத்தில் பட்டாசுகள் வெடித்தவாறு அந்த இளைஞர் வீலிங் செய்துள்ளார்.
சென்னை,
தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்தவாறு சாலையில் பயணம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின.
அந்த வகையில் பைக்கின் முன் பகுதியில் பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் ஆபத்தான முறையில் வீலிங் செய்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
TTF வாசனை விஞ்சிய Vloggers.. Ghost Rider ஆக மாறி அட்டகாசம் - சேட்டைக்கு காத்திருக்கும் சாட்டையடி#ttfvasan #bikevloggers #diwali2023https://t.co/ZUg1MJoiiU
— Thanthi TV (@ThanthiTV) November 13, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire