பிரதமர் மோடி பெயரில் ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் - சேலத்தில் பாஜகவினர் விற்பனை


பிரதமர் மோடி பெயரில் ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் - சேலத்தில் பாஜகவினர் விற்பனை
x

சேலத்தில் பிரதமர் மோடி பெயரில் 10 ரூபாய்க்கு 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்பனையை பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில், பிரதமர் மோடி பெயரில் 10 ரூபாய்க்கு 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்பனையை பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.

தொடக்க நாளையொட்டி, பேருந்து பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் பாட்டிலை கொடுத்தனர். சேலத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 10 ரூபாய் தண்ணீர் பாட்டில் விற்பனை தொடங்கப்படும் எனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.


Next Story