பா.ஜ.க. தெருமுனை பிரசாரம்


பா.ஜ.க. தெருமுனை பிரசாரம்
x
தினத்தந்தி 26 Jun 2023 1:51 AM IST (Updated: 26 Jun 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

முனைஞ்சிப்பட்டி அருகே காடன்குளத்தில் பா.ஜ.க. தெருமுனை பிரசாரம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காடன்குளத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட பிரசார பிரிவு தலைவர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் இந்திரா சுரேஷ், நாங்குநேரி ஒன்றிய தலைவர் ஜெ.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story