பா.ஜனதா செயற்குழு கூட்டம்


பா.ஜனதா செயற்குழு கூட்டம்
x

செங்கோட்டையில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

செங்கோட்டையில் நகர பா.ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. நகர தலைவர் வேம்புராஜ் தலைமை தாங்கினார். மண்டல பார்வையாளர் சீனிவாசன், பொதுச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம், பொருளாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜனதா வெளிநாடு அண்டைமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் வர்மா தங்கராஜ், மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணைத்தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் காளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story