ரவணசமுத்திரம் பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்


ரவணசமுத்திரம் பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

ரவணசமுத்திரம் பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

தென்காசி

கடையம்:

முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் முன்னோட்டமாக நேற்று ரவணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.Next Story