![M. K. Stalins name for the breakfast program M. K. Stalins name for the breakfast program](https://media.dailythanthi.com/h-upload/2024/06/28/500x300_1630405-thalai-1-jun-28.webp)
காலை உணவு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பெயர்
காலை உணவுத்திட்டம் மூலமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
28 Jun 2024 12:32 AM GMT![கனடாவில் காலை உணவு திட்டம்: மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - தி.மு.க. பெருமிதம் கனடாவில் காலை உணவு திட்டம்: மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - தி.மு.க. பெருமிதம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/02/500x300_1614435-chennai-14.webp)
கனடாவில் காலை உணவு திட்டம்: மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - தி.மு.க. பெருமிதம்
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2 April 2024 4:19 PM GMT![காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 90% ஆக அதிகரிப்பு - மாநில திட்டக்குழு தகவல் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 90% ஆக அதிகரிப்பு - மாநில திட்டக்குழு தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/12/500x300_1610602-state-04.webp)
காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 90% ஆக அதிகரிப்பு - மாநில திட்டக்குழு தகவல்
மாணவர்களின் வருகைப் பதிவு 90 முதல் 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
12 March 2024 3:07 PM GMT![காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1512786-download.webp)
காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன்
திருவாரூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன் அடைந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
17 Sep 2023 7:15 PM GMT![காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதா? ஜெயக்குமார் கண்டனம் காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதா? ஜெயக்குமார் கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/30/500x300_1478471-cni23aug3019.webp)
காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதா? ஜெயக்குமார் கண்டனம்
காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 Aug 2023 10:46 PM GMT![வெள்ளோடு ஊராட்சி தொடக்கப்பள்ளியில்முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார் வெள்ளோடு ஊராட்சி தொடக்கப்பள்ளியில்முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1470113-minister1.webp)
வெள்ளோடு ஊராட்சி தொடக்கப்பள்ளியில்முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
25 Aug 2023 9:57 PM GMT![முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469851-dsc0403.webp)
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
25 Aug 2023 7:48 PM GMT![தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469039-kani.gif)
தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
25 Aug 2023 6:45 PM GMT![முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1468405-pichandi.webp)
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
வேளானந்தல் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
25 Aug 2023 12:20 PM GMT![முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1468380-jothi.webp)
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா
எறையூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.
25 Aug 2023 12:14 PM GMT![ரவணசமுத்திரம் பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம் ரவணசமுத்திரம் பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/21/500x300_1461413-morning-tiffen.gif)
ரவணசமுத்திரம் பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்
ரவணசமுத்திரம் பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
21 Aug 2023 6:45 PM GMT![விளையாட்டுத்துறையை மேம்படுத்த 31 அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி விளையாட்டுத்துறையை மேம்படுத்த 31 அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/04/27/500x300_1259594-udaynidhi.webp)
விளையாட்டுத்துறையை மேம்படுத்த 31 அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
விளையாட்டுத்துறையை மேம்படுத்த சட்டசபையில் அறிவித்தபடி 31 அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
27 April 2023 6:45 PM GMT