பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு
பணம் வைத்து சூதாயடி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கெங்கவல்லி:-
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் நேற்று கடம்பூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள கருப்பனார் கோவில் அருகே கெங்கவல்லி இந்திரா நகரை சேர்ந்த பிரபு (வயது 35), சக்திவேல் (40), சேகர் (40) ஆகிய 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire