
திருச்செந்தூர் கோவில் உண்டியலில் ரூ.3.39 கோடி வருவாய்; 724 கிராம் தங்கம் கிடைத்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது.
11 Jan 2026 1:10 PM IST
நெல்லையில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
நெல்லை வண்ணாரப்பேட்டை அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Jan 2026 11:41 AM IST
வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி
நெல்லை தச்சநல்லூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி செய்து கையாடல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 Jan 2026 11:23 AM IST
விபத்தில் இறந்த பிச்சைக்காரர் பையில் இருந்த ரூ.4.5 லட்சம்.. போலீசார் எடுத்த முடிவு..?
அந்த பிச்சைக்காரர் வைத்திருந்த பைகளில் மொத்தம் ரூ.4,52,207 இருந்தது என்றும், 12 சவுதி நாட்டு ரியால் பண நோட்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
8 Jan 2026 10:38 AM IST
கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது: கார், பணம் பறிமுதல்
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாகச் சென்ற ஒரு கார் போலீசாரைக் கண்டதும் நிற்காமல் சென்றது.
2 Jan 2026 6:50 PM IST
திருநங்கை வீட்டில் 21 சவரன் நகை, ரூ.1.80 லட்சம் பணம் கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை லட்சுமி நகரைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவி ஒருவர், அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
14 Dec 2025 12:03 PM IST
மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஒரு மளிகை கடையில் பணப்பெட்டியில் வைத்திருந்த 50 பத்து ரூபாய் நாணயங்கள், குளிர் பானங்கள், சிப்ஸ் உள்ளிட்ட சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
12 Dec 2025 7:49 PM IST
நெல்லையில் கீழே கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வருபவர், அவரது கடை முன்பு, ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை பார்த்துள்ளார்.
6 Dec 2025 7:28 AM IST
பணம் வராததால் ஆத்திரம்.. ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி
பணம் வராததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
2 Dec 2025 8:21 AM IST
கழுகுமலையில் கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது: பணம், பைக் பறிமுதல்
கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார், சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
15 Nov 2025 4:09 PM IST
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4.26 கோடி வருவாய்: தங்கம் 1 கிலோ 279 கிராம் கிடைத்தது
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியின்போது 1,421 வெளிநாட்டு கரன்சிகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
13 Nov 2025 2:56 PM IST
சாலையில் கிடந்த மணிபர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ ஒருவர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்தது.
11 Nov 2025 9:54 PM IST




