போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு


போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
x

சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 30). இவர் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திசையன்விளை ேபாலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.


Next Story