சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை சென்டிரல்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னை சென்டிரல்-மங்களூரு (12685) மற்றும் மங்களூரு-சென்னை சென்டிரல் (12686) இடையே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் ஆவடி ரெயில் நிலையத்தில் 2 நிமிட நிறுத்தத்தோடு இயக்கப்படும். இந்த நிறுத்தம் 6 மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire