
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 Dec 2025 11:09 AM IST
ஜனவரி 1 முதல்; முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40க்கு பதில், 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் இரவு 9.05 மணிக்கு புறப்படும்.
27 Dec 2025 8:39 AM IST
ரீல்ஸ் வீடியோவுக்காக ரெயிலை நிறுத்திய பிளஸ்-2 மாணவர்கள்
தண்டவாள ஓரமாக 2 பேர் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கு காண்பித்தனர்.
26 Dec 2025 8:32 AM IST
தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு
தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
25 Dec 2025 11:04 AM IST
4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மேம்பாட்டு பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 11:20 AM IST
திருப்பதி-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரெயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
25 Nov 2025 5:42 AM IST
பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
18 Nov 2025 1:19 PM IST
டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அதிர்ச்சி
டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரா ஜங்சனுக்கு வந்ததும் முழுமையாக வெடிகுண்டு பரிசோதனை செய்யப்பட்டது.
16 Nov 2025 9:52 PM IST
விதர்பா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பயணியின் விலையுயர்ந்த பொருட்கள் கண நேரத்தில் திருட்டு; 2 பேர் கைது
ரெயில் பயணி அம்ரித்கரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.65 லட்சம் ஆகும்.
13 Nov 2025 3:51 PM IST
சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றம்
சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
8 Nov 2025 10:47 PM IST
3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைப்பு
திருச்சி வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
4 Nov 2025 4:58 AM IST
கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொடூரம்; குடிபோதையில் பெண்களை உதைத்து வெளியே தள்ளிய நபர்
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 Nov 2025 12:21 PM IST




