செங்கல்பட்டு, பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

செங்கல்பட்டு, பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!
x

செங்கல்பட்டு, பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னை,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Next Story