மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு


மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு
x
தினத்தந்தி 8 Sept 2023 2:45 AM IST (Updated: 8 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு

கோயம்புத்தூர்

ஆனைமலை

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சமீபத்தில் பேசிய கருத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் மிளகாய் அரைத்து வழிபாடு நடத்தினார்கள். இதில் மாநில வர்த்தக அணி செயலாளர் ரவி, பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.


Next Story