வாழ்த்து


வாழ்த்து
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Jan 2023 6:45 PM GMT)

வாழ்த்து தெரிவித்தார்

தென்காசி

புத்தாண்டையொட்டி முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.


Next Story