
பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரன் - ரஜினிகாந்த் வாழ்த்து
தனது பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 10:04 PM IST
போர்ச்சுகல் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
போர்ச்சுகல் புதிய பிரதமரான லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
3 April 2024 12:27 PM IST
ஜே.என்.யு தேர்தல்: பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் வெற்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 March 2024 4:26 PM IST
அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் துணைவேந்தரிடம் வாழ்த்து
அழகப்பா பல்கலைக்கழக இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் துணைவேந்தரிடம் வாழ்த்து பெற்றனர்.
2 Sept 2023 1:28 AM IST
விஞ்ஞானிகளுக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவித்த விரிவுரையாளர்
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு விரிவுரையாளர் ஒருவர் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, கண்ணாடி துண்டுகளை வாயால் எடுத்து ‘இஸ்ரோ’ என ஒட்டினார்.
2 Sept 2023 12:15 AM IST
செஸ் உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் பங்கேற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் பிரக்ஞானந்தாவுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Aug 2023 10:42 PM IST
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Aug 2023 11:40 PM IST
நக்கசேலம் அரசு பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து
"நுண்ணறிவு தலைக்கவசத்தை" கண்டுபிடித்ததால் மாநில அளவில் 5-ம் இடம் பிடித்த நக்கசேலம் அரசு பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
1 July 2023 11:59 PM IST
மருத்துவர்கள் தினம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து...!
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
1 July 2023 3:34 PM IST
2 வாரத்தில் தீர்ப்பை பெற்றுக்கொடுத்த போலீசாருக்கு வெகுமதி
2 வாரத்தில் தீர்ப்பை பெற்றுக்கொடுத்த போலீசாருக்கு வெகுமதி
25 May 2023 10:42 PM IST
திருநங்கை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
12 May 2023 12:12 AM IST





