கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 11 பேர கொேரானாவால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 61,955 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 61,467 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 116 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 372 ஆக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

1 More update

Next Story