பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா


பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Aug 2022 12:37 AM IST (Updated: 20 Aug 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 37 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 42 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story