
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது..!
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2023 4:11 AM GMT
குஜராத்தில் இடி, மின்னல் தாக்கி 20 பேர் பலி
பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
27 Nov 2023 7:14 AM GMT
ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த நிலையாக இன்று தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
14 Nov 2023 7:04 PM GMT
ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்
ஹமூன் புயல் வடமேற்கு வங்க கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
24 Oct 2023 1:55 AM GMT
அதிதீவிர புயலாக வலுப்பெற்றது தேஜ் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தேஜ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
22 Oct 2023 1:17 AM GMT
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4 Sep 2023 3:40 AM GMT
இமாசல பிரதேசம்: 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை
இமாசல பிரதேசத்தில் கனமழையை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
27 July 2023 1:18 AM GMT
லடாக்கில் கனமழை; 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது
லடாக்கில் பெய்த தொடர் கனமழையால் 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது.
10 July 2023 5:26 AM GMT
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
25 Jun 2023 4:08 AM GMT
அரபிக்கடலில் உருவான புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் உருவான புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 Jun 2023 2:08 AM GMT
அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Jun 2023 1:11 PM GMT
'மோக்கா' புயல் அதிவேகத்தில் நகருகிறது ..! இந்திய வானிலை மையம் தகவல்
மோக்கா புயல் அதிவேகத்தில் நகருகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
12 May 2023 7:51 AM GMT