திருவொற்றியூர், காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

திருவொற்றியூர் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்டு அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்டு அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சமீபத்தில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்ததால் ஆமைகள் உயிரிழந்தனவா? என அச்சமடைந்துள்ளனர். எனவே சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் முறையாக இதனை ஆய்வு செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire