திருவொற்றியூர், காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

திருவொற்றியூர், காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

திருவொற்றியூர் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்டு அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
6 Jan 2024 3:27 AM IST
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 அரிய வகை ஆமைகள் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 அரிய வகை ஆமைகள் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து அரிய வகை ஆமைகளை கடத்திய விவகாரம் தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 April 2024 10:11 PM IST
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Dec 2024 8:24 PM IST
கடலோரப் பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணத்தை கண்டறியும் பணி தீவிரம்

கடலோரப் பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணத்தை கண்டறியும் பணி தீவிரம்

ஆமைகள் இறப்புக்கான காரணத்தை அறிவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
7 Feb 2025 10:26 AM IST
ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்

ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்

காரைக்கால் ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள் பிடிக்கப்படுவதை வனத்துறை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 July 2023 11:51 PM IST
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு மற்றும் ஆமைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
14 Jan 2023 10:41 AM IST