பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். அரசு பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களில் தொகுப்பூதியத்தில் வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதில் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story