டெங்கு தடுப்பு விழிப்புணர்வு


டெங்கு தடுப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தேனி

பெரியகுளம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார் நகரில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை கரோலின் நிர்மலா ராணி தலைமை தாங்கினார். 7 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மழை நீர் சேகரிப்பு, டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story