
டெங்கு, மலேரியா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொசு ஒழிப்புப் பணிகளில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
31 Oct 2025 8:25 PM IST
டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க மக்கள் செய்ய வேண்டியது என்ன?
பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க மக்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
8 Oct 2025 9:43 AM IST
டெங்கு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை: அக்டோபருக்குள் முடியும் என தகவல்
அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியுள்ளது.
14 July 2025 7:26 AM IST
வங்காளதேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஒரேநாளில் 8 பேர் பலி
வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்தனர்.
17 Nov 2024 8:29 PM IST
கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை தகவல்
நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27,189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Sept 2024 9:32 AM IST
கர்நாடகாவில் டெங்கு தொற்று நோயாக அறிவிப்பு
கர்நாடகா முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5 Sept 2024 6:55 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு
கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழந்தாள்.
28 July 2024 8:53 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.
19 July 2024 12:51 AM IST
தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
17 July 2024 10:36 PM IST
பிலிப்பைன்ஸ்; நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 197 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2024 4:31 PM IST
தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
11 Nov 2023 1:51 PM IST
இன்று தமிழகத்தில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்
மழைக்காலங்களில் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தமிழகத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
29 Oct 2023 7:53 AM IST




