ஆலங்குடியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


ஆலங்குடியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

ஆலங்குடியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அழகன்விடுதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழகன்விடுதி அழகருக்கு சொந்தமான இடத்தில் சாராய ஊறல்கள் போட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர்.

1 More update

Next Story