சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மதுரை

பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ள காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே சமைத்து தர உத்தரவிடக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story